தெலுங்கு சினிமாவை நம்பி மோசம் போன சிவகார்த்திகேயன்.., குற்றச்சாட்டுகளை அடுக்கும் தயாரிப்பாளர்கள்!!

0
தெலுங்கு சினிமாவை நம்பி மோசம் போன சிவகார்த்திகேயன்.., குற்றச்சாட்டுகளை அடுக்கும் தயாரிப்பாளர்கள்!!
தெலுங்கு சினிமாவை நம்பி மோசம் போன சிவகார்த்திகேயன்.., குற்றச்சாட்டுகளை அடுக்கும் தயாரிப்பாளர்கள்!!

சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படம் படுதோல்வி அடைந்த நிலையில் தற்போது அவர் மீது பல தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டு வைத்து வருவதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன்:

சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து கோலிவுட்டுக்கு தாவி, தற்போது முன்னணி கதாநாயகனாக ஜொலித்து வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. ஆனால் சமீபத்தில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் படுதோல்வி அடைந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் சிவா தெலுங்கு இயக்குனர்களுக்கு முக்கியத்துவம் தருவதாக பலர் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். அதாவது அவரை வளர்த்து விட்ட தமிழ் இயக்குனர்களுக்கு வாய்ப்பு தராமல் தெலுங்கு பக்கம் இருக்கும் இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் வாய்ப்பு வழங்கி வருகிறார். தற்போது அவர் தோண்டிய குழியில் அவரே விழுந்து விட்டார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

வசூல் மழையில் நனையும் லவ் டுடே.., பிரபல நடிகர்களை தலையில் துண்டை போடா வைத்த பிரதீப்!!

இந்நிலையில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் பிரின்ஸ் பட தோல்வியை சமாளிக்க, மாவீரன் படத்தில் சற்று கவனமாக இருக்கிறார். இப்படத்தை தொடர்ந்து திரும்பவும் தெலுங்கு பக்கம் ஒதுங்காமல் தமிழ் இயக்குனர்களை வைத்து படம் எடுக்க வேண்டும் ரசிகர்கள் மட்டுமின்றி பல இயக்குனர்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here