உலக நாயகன் கமல் ஹாசனின் மகளாக இருந்தாலும் அந்த கர்வம் கொஞ்சம் கூட இல்லாமல் தன் உழைப்பையும் திறமையும் மூலதமனாக வைத்து வளர்ந்தவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.
இவர் தமிழில் AR முருகதாஸின் ஏழாம் அறிவு படத்தில் நடித்து தான் அறிமுகமானார். பின்னர் 3, பூஜை, புலி, சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்தார். சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் இவரின் லாபம் படம் வெளியானது.
மேலும் இவர் நேபாலை சேர்ந்த ஓவியர் ஒருவரை காதலிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்ஸ்டாவில் மிக ஆக்ட்டிவாக இருக்கும் ஸ்ருதி லேட்டஸ்டாக நீச்சல் குளத்தில் எடுக்கப்பட்ட தன் போட்டோவை பகிர்ந்துள்ளார். அது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்