குட்டி பிராவுடன் முரட்டு தனமாக தன் அழகை காட்டி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா.. ஸ்தம்பித்த ரசிகர்கள்!!

0

சேவல், தெனாவட்டு போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டவர் நடிகை பூனம் பாஜ்வா. ஹீரோயின்களுக்கு உண்டான அனைத்து அம்சங்களும் இவருக்கு பொருந்தி இருந்ததால் தமிழ் சினிமாவை கலக்குவார் என இவர் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

சில வருடங்களிலேயே ஒரே பாடலுக்கு நடனமாடும் நிலைக்கு தள்ளப்பட்டார். பின்னர் இரண்டாம் கதாநாயகியாகவும் அரண்மனை, ரோமியோ ஜூலியட் ஆகிய படங்களில் நடித்தார்.

இந்த வாய்ப்புகள் எதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. தற்போது போட்டோஷூட் ஒன்றே கதி என தன் கிளாமர் போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். அந்த வகையில் இவர் வெறும் பிரா உடன் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here