கவர்ச்சி புயலில் களம் இறங்கிய ஷிவானி – கிறங்கி தவிக்கும் ரசிகர்கள்!!

0

தமிழ் பிக்பாஸ் சீசன் 4ன் பிரபலமான நடிகை ஷிவானி நாராயணன் கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை ஷிவானி நாராயணன்

சின்னத்திரை நாயகியான நடிகை ஷிவானி நாராயணன் வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர். ஷிவானி நடித்துள்ள சீரியலை விட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு தான் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

19 வயதே ஆன நடிகை ஷிவானி சின்னத்திரையில் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஷிவானியின் வயதிற்கும் இவரது உடல் வளர்ச்சிக்கும் சம்பந்தமே இல்லை என ரசிகர்கள் பலரும் இவரை விமர்சனம் செய்து வருகிறார்கள்.

என்னதான் வயது குறைவாக இருந்தாலும், இவர் வெளியிடும் புகைப்படங்களில் அதிகபட்ச கவர்ச்சி காணப்படுவது உண்டு. முன்னதாக சீரியலில் சேலையில் மட்டுமே இவரை ரசித்து வந்த ரசிகர்களுக்கு ஷிவானியின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் உற்சாகமூட்டுவதாக இருந்து வருகிறது.

‘இந்த போட்டியில் கலந்துக்க உனக்கு என்னடி தகுதி இருக்கு’ – கண்ணம்மாவை கண்டபடி கிழிக்கும் பாரதி!!

பட வாய்ப்புகளை எதிர்பார்த்து பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்ட ஷிவானிக்கு தற்போது ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது. பிக்பாஸ் முடிந்து பல மாதங்கள் ஆன பின்னும் இதுவரை ஷிவானிக்கு எந்தவித பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. ஒருபுறம் இப்படி இருக்க ஷிவானிக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றதும் மீண்டும் கவர்ச்சியில் இறங்கி விட்டதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

என்னதான் ஷிவானிக்கு எதிராக எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்து வந்தாலும் ஷிவானியின் இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர் என்பது உண்மை. நீல நிற ஜீன்ஸ் பேண்ட்டுடன் பச்சை நிற மேலாடை அணிந்து ஷிவானி பதிவிட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here