ஜீன்ஸ் உடையில் சிக்குன்னு காட்சியளிக்கும் சம்மு – சொக்கிப்போன ரசிகர்கள்!!

0
sam
எப்படி பார்த்தாலும் நல்லா மொழு மொழுன்னு தான் இருக்கு - வேர்வை வடிய ஜிம்மில் மூடேத்தும் சமந்தா!

காலை நேர வெயிலை ரசித்தவாறு, மஞ்சள் வெயிலில் பாதி நிழலுடன் அழகாக போஸ் கொடுத்திருக்கும் சமந்தாவின் இன்ஸ்டாகிராம் புகைப்படம் தற்போது ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

நடிகை சமந்தா

22 வருடங்களாக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ரசிகர்களின் கனவு நாயகியாக இருந்து வருபவர் நடிகை சமந்தா. ‘ஏ மாயா சேசாவே’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தெலுங்கு நடிகையாக சினிமாவில் அறிமுகமானார் சமந்தா. தமிழில் பல சப்போர்டிங் ரோலில் நடித்து வந்த சமந்தா ‘பானா காத்தாடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் விருப்பமான நாயகியாக மாறினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

குறைந்த காலத்தில் சினிமாவில் ஒரு ஸ்டாராக மாறுவதற்கு, சமந்தாவின் தொழில் ஈடுபாடும், அவரது அபாரமான நடிப்பு திறமையும் தான் முழு காரணமாகும். சினிமாவில் உயர்ந்து இருந்த காலத்திலேயே சமந்தாவுக்கு திருமணமானது. முன்னதாக திருமணமான நடிகைகளுக்கெல்லாம் பட வாய்ப்புகள் கிடைக்காது என்ற நிலைமை சினிமாவில் இருந்துவந்தது.

பூவே உனக்காக சீரியலில் இருந்து விலகும் நடிகை – இதுதான் காரணமா??

ஆனால் நடிகை சமந்தா திருமணமான பிற்பாடும் கூட பிசியாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். பெரிய கதாநாயகர்களுடன் ஜோடியாக ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது பல நடிகைகளின் விருப்பமாக இருக்கும். அந்த வகையிலும் சமந்தா லக்கி தான். குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் பல முக்கிய நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் சமந்தா.

ஹைதராபாத்தில் கணவருடன் வசித்து வரும் சமந்தா, அவ்வப்போது எடுக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் நீல நிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்து, டார்க் ஆரஞ்சு கலரிலான சட்டையுடன், மஞ்சள் நிற வெயிலில் நிழலை ரசித்தவாறு உள்ள புகைப்படங்களை சமந்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here