அப்பவே அப்படி ஒரு அழகில் அமலா பால் – வைரலாகும் கியூட் போட்டோஸ்!!

0
சீக்கிரம் துப்பட்டாவ போட்டு மறைங்க.. பிரால இருந்து எல்லாம் தெரியுது - இம்சைப்படுத்தும் அமலா பால்!!

தமிழ் திரையுலகில் தற்போது வரை தனக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தினை வைத்திருக்கும் அமலா பாலின் சிறு வயது புகைப்படங்களை யாரும் அதிகளவில் பார்த்திருக்கமாட்டார்கள். அந்த புகைப்படங்களை இந்த பதிவில் காணலாம்.

அமலா பால்

கேரளாவில் இருந்து வரும் நடிகைகளுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வரிசையில் கேரளாவில் இருந்து தமிழ் திரையுலகில் நடிக்க வந்தவர் தான், அமலா பால். இவர் முதன் முதலாக “சிந்து சமவெளி” என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இந்த திரைப்படம் பல விமர்சனங்களை சந்தித்தது. தனது முதல் படத்திலேயே பல விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகளுடன் தான் இவர் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார்.

ஜீன்ஸ் உடையில் சிக்குன்னு காட்சியளிக்கும் சம்மு – சொக்கிப்போன ரசிகர்கள்!!

இதனை அடுத்து ரசிகர்களுக்கு பிடிக்கும்படியான கதைகளை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தினார். அடுத்ததாக இவர் நடிகர் விக்ராந்துடன் “மைனா” திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இவருக்கு கிடைத்தது.

இந்த திரைப்படம் வெற்றி அடைந்ததை அடுத்து கதை தேர்வு செய்வதில் தனது கவனத்தை செலுத்தி நல்ல திரைப்படங்களில் நடித்தார். இப்படியான சூழலில் இவர் மற்றும் இயக்குனர் ஏஎல் விஜய் இருவரும் காதலித்தனர். இதனை அடுத்து இருவரும் தங்களது பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால், சில வித பிரச்சனைகள் மற்றும் கருத்து வேறுபாடுகளால் இருவரும் விவாகரத்து பெற்று விட்டனர். இதனை அடுத்து அமலா பால் முழு நேர நடிகையாக பிஸியாக நடிக்க ஆரம்பித்து விட்டார். அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். தற்போது இப்படியாக இருக்கும் அமலா பால் தனது சிறு வயதில் எப்படி இருந்தார் என்று பலரும் அறியாததே. தனது சிறு வயதில் மிகவும் அழகாக இருந்துள்ளார் அமலா பால்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here