ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலா? செம்ம ட்விஸ்ட் வைத்த நெல்சன்!!

0
ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலா? செம்ம ட்விஸ்ட் வைத்த நெல்சன்!!
ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலா? செம்ம ட்விஸ்ட் வைத்த நெல்சன்!!

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் தற்போது வரை முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இப்பொழுது இவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இந்நிலையில் அந்த ட்ரைலர் வீடியோவில் வரும் காட்சியில் படத்தோட இயக்குனர் நெல்சன் ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது ஜெயிலர் படத்தின் டிரைலர் வீடியோவில் ஒரு காட்சியில் ரஜினிகாந்துடன் சிவகார்த்திகேயன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று இடம்பெறுகிறது. அதுவும் அந்த போட்டோ ரஜினி நடித்த முத்துவேல் பாண்டியன் வீட்டில் இருக்கிறது. அப்ப சிவகார்த்திகேயன் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளாரா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடிக்கிறாரா இல்லையா என்பதை படம் வெளியானதால் தெரியும். அது வரை ரசிகர்கள் பொறுமையாக தான் இருக்க வேண்டும்.

பார்த்தாலே ஒரு மாதிரி ஆகுது., மாடர்ன் உடையில் கதிகலங்க வைத்த திவ்ய பாரதி வெளியிட்ட வீடியோ., இணையத்தில் வைரல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here