கிரிஷ் எல்லா உண்மையையும் சொல்லிட்டான்.., ரோகிணியை மிரட்டும் முத்து.., சிறகடிக்க ஆசை அப்டேட்!!!

0
கிரிஷ் எல்லா உண்மையையும் சொல்லிட்டான்.., ரோகிணியை மிரட்டும் முத்து.., சிறகடிக்க ஆசை அப்டேட்!!!
கிரிஷ் எல்லா உண்மையையும் சொல்லிட்டான்.., ரோகிணியை மிரட்டும் முத்து.., சிறகடிக்க ஆசை அப்டேட்!!!

சிறகடிக்க ஆசை சீரியலில் யாரும் எதிர்பாரா விதமாக ரோகிணியின் அம்மா மயக்கம் போட்டு ரோட்டில் கீழே விழுகிறார். அந்த நேரம் பார்த்து அவ்வழியாக முத்து மீனாவும் வர அவரை ஹாஸ்பிடலில் சேர்க்கின்றனர். பின் கிரிஷ் தனியாக இருப்பதால் அவரை வீட்டுக்கு அழைத்து வருகின்றனர். இதை பார்த்த ரோகிணி அதிர்ச்சியாகிறார். இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது கிரிஷ் ரோகிணியை பார்த்து பயப்படுவாராம். இதை முத்துவும் மீனவும் கவனித்து விடுவார்களாம். மேலும் கிரிஷ்ஷை தனியாக அழைத்து எதுக்கு அந்த ஆன்ட்டியை பார்த்து பயப்படுற என்று கேட்டதற்கு கிரிஷ் எல்லாம் உண்மையையும் சொல்லிவிடுவானாம். உடனே முத்து ரோகிணியிடம் விசாரிப்பாராம். மேலும் இந்தப் பையன் உனக்கு யாருன்னு தெரியாதா?? உண்மைய சொல்லு என்பாராம். இதைக் கேட்ட ரோகிணி எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பாராம்.

தமிழகத்தில் இவங்களுக்கு மட்டும் ரூ.216.20 கோடி மதிப்பில் உதவித்தொகை…, வெளியான முக்கிய அப்டேட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here