இவ சரியான பிராடு.., உண்மையை வெளிக்கொண்டு வரும் ஸ்ருதி.., அம்பலமான ரோகிணியின் பித்தலாட்டம்!!!

0
அம்பலமான ரோகிணியின் பித்தலாட்டம்
சிறகடிக்க ஆசை சீரியலில் ரவி ஸ்ருதி வீட்டுக்கு வருகின்றனர். இது முத்துவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் தொடர்ந்து குடும்பத்திற்குள் அடுத்தடுத்த பிரச்சனைகள் வந்து கொண்டே உள்ளது. இப்படி இருக்கையில் இனி வரும் எபிசோடுகளில் மீனாவும் ஸ்ருதியும் சேர்ந்து கொண்டு ரோகிணியின் பித்தலாட்டத்தை கண்டுபிடிப்பாராம்.
மேலும் இத்தனை நாள் விஜயா ரோகிணி தான் பெரிய வீட்டு பொண்ணு என்று சொல்லிக் கொண்டிருந்தார். இப்படி இருக்கும் சூழலில் ஸ்ருதி இவ ஒன்னும் மலேசியால பிறந்தவ கிடையாது. இவளுக்கு ஏற்கனவே கல்யாணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. இவளோட சொந்த ஊரு இங்க பக்கத்தில் தான் உள்ளது என அனைத்து உண்மைகளையும் சொல்லி விடுவாராம். இதை கேட்டு விஜயா உடைந்து போவாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here