குக் வித் கோமாளியில் இருந்து விலகிய அடுத்த பிரபலம் .., இத எதிர்பார்க்கவே இல்லையே.., ரசிகர்கள் ஷாக்!!

0
குக் வித் கோமாளியில் இருந்து விலகிய அடுத்த பிரபலம் .., இத எதிர்பார்க்கவே இல்லையே.., ரசிகர்கள் ஷாக்!!
குக் வித் கோமாளியில் இருந்து விலகிய அடுத்த பிரபலம் .., இத எதிர்பார்க்கவே இல்லையே.., ரசிகர்கள் ஷாக்!!

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் ஷிவாங்கி. இதில் தனது குழந்தை தனமான செயல்களாலும், அழகிய குரல் வளத்தாலும் ரசிகர்களை கவர்ந்து வந்தார். இதன் பிறகு இவருக்கு குக் வித் கோமாளி 3 சீசன்களிலும் கோமாளியாக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதில் தனது எதார்த்த நடிப்பாலும் காமெடி திறனால் பார்ப்பவர்களை சிரிப்பு மழையில் நனைத்து வந்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதை தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்கும் இவருக்கு வாய்ப்பு குவிந்து வரும் நிலையில் அதிலும் நடித்து வருகிறார். மேலும் இதுவரை கோமாளியாக அசத்தி வந்த இவர் குக் வித் கோமாளியின் 4 வது சீசனில் குக்காக களமிறங்கி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருந்தார். இதோடு முறையாக சமையல் கற்றுக் கொண்ட இவர் chief களையும் ரசிகர்களையும் மெய் சிலிர்க்க வைத்திருந்தார். ஆனால் சிலர் விஜய் டிவி தனது டிஆர்பிகாக தான் ஷிவாங்கியை எலிமினேஷனில் இருந்து காப்பாற்றி வருகிறது என குற்றம் சாட்டி வந்தனர்.

வாகன ஓட்டிகளே., தமிழக அரசின் புதிய நடவடிக்கை., இனி ஒன்னும் பண்ண முடியாது??

இதற்கு சில தகுந்த பதிலடியை ஷிவாங்கி தனது சோசியல் மீடியா பக்கங்களில் கொடுத்திருந்தார். இந்த நிலையில் ரசிகர்கள் ஒருவர் இவரிடம் நீங்கள் குக் வித் கோமாளி ஷோவின் 5 சீசனில் கலந்து கொள்வீர்களா? என கேட்டுள்ளார். அதற்கு அவர் இல்லை, இனி CWC க்கு எத்தனை சீசன் வந்தாலும் அதில் நான் கலந்து கொள்ள மாட்டேன் என கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here