பாடகி சின்னக்குயில் சித்ராவின் கணவரை பார்த்துளீர்களா?? வைரலாகும் திருமண புகைப்படங்கள்!!

0

பிரபல பாடகியான சின்னக்குயில் சித்ராவின் கணவருடன் திருமணத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சின்னக்குயில் சித்ரா

மலையாள பாடகியான சித்ரா தமிழில் எக்கச்சக்க பாடல்களை பாடி பல விருதுகளை கைப்பற்றியுள்ளார். அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் நடுவராக பங்கேற்று வருகிறார். தனது குரல் வளத்தால் எக்கச்சக்கமான ரசிகர்களை தன் வசம் வைத்திருந்தார்.

எந்த ஒரு மனஅழுத்ததில் இருந்தாலும் சரி சித்ராவின் குரலில் 4 பாடல்கள் கேட்டால் போதும். அதனால் தான் அவருக்கு சின்னக்குயில் சித்ரா என்ற பெயர் வந்தது. பிஏ மியூசிக் படிப்பில் முதுகலை பட்டம் பெற்ற இவர் மாநில அளவில் 3வது ரேங்க் வாங்கி அசத்தியவர். இப்படி இருக்க இவரின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here