துண்டு போன்ற உடையில் பலவாறு நெளிந்து ரீல்ஸ் செய்த நிதி அகர்வால் – போதையில் திணறும் இளவட்டங்கள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் நிதி அகர்வால் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டிருக்கும் ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நிதி அகர்வால்

பூமி, ஈஸ்வரன் போன்ற ஹிட் படங்களை கொடுத்து வந்தவர் தான் நிதி அகர்வால். நடித்த சில படங்களிலேயே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது. ஹிந்தியிலும் கால் பதித்த அவருக்கு அங்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

இப்படி இருக்க தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதனால் தான் நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.

இப்படி இருக்க தற்போது துண்டு போல உடையணிந்து அவர் செய்திருக்கும் ரீல்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Nidhhi Agerwal ? (@nidhhiagerwal)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here