ப்ளூ சட்டை மாறனை தீ வைத்து கொளுத்திய சிம்பு ரசிகர்கள் – உருவ கேலியால் நேர்ந்த வெறிச்செயல்!!

0
ப்ளூ சட்டை மாறனை தீ வைத்து கொளுத்திய சிம்பு ரசிகர்கள் - உருவ கேலியால் நேர்ந்த வெறிச்செயல்!!

சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தை, கேவலமாக விமர்சனம் செய்ததால், சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் மீது சிம்பு ரசிகர்கள் தங்கள் வெறிச்செயலை காட்டியுள்ளனர்.

ரசிகர்கள் வெறிச்செயல் :

நடிகர் சிம்பு நடிப்பில், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி அண்மையில் வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த திரைப்படம் வெளியானதில் இருந்து, ரசிகர்களின் பாசிட்டிவான விமர்சனங்களை தொடர்ந்து பெற்று வருகிறது. அனைத்து திரையரங்குகளிலும் இந்த படத்தின் காட்சிகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், எந்த படம் ரிலீசானாலும் படத்தின் நடிகர்களை பாரபட்சமில்லாமல் கலாய்த்து வந்தார். அதே பாணியில், அண்மையில் வெளியான படத்தில் சிம்புவின் நடிப்பையும் கேவலமாக விமர்சித்தார். கிராமத்து கதாபாத்திரம் எடுக்க தெரியலைன்னா, விட வேண்டியது தானே? ஏன்டா கிராமத்துக்காரங்களை அசிங்கப்படுத்துற? என ஒருமையில் பேசி உருவ கேலி செய்தார்.

தம்பி நீங்க வேற லெவல்.., விஜய் சேதுபதியை பாராட்டிய முக்கிய பிரபலம்…, அதுவும் இந்த படத்துக்காக!!

இதனால் கொந்தளித்த சிம்பு ரசிகர்கள், ப்ளூ சட்டை மாறன் பேனருக்கு செருப்பு மாலை அணிவித்து, அதனை தீ வைத்து எரித்தனர். இனி நடிகர்களை சீண்டினால் இதுதான், நடக்கும் என அவருக்கு சொல்லாமல் சொல்லி எச்சரிக்கை விடுத்துள்ளனர். பிரபல சினிமா விமர்சகருக்கு ரசிகர்களால் விடுக்கப்பட்ட இந்த பகிரங்க எச்சரிக்கை, சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here