ச்சா., எப்படி உன்னால் மட்டும்.., உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்”.. சித்தார்த்தை புகழ்ந்து பாராட்டிய சிம்பு!!

0

நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த மாதம் செப் 28ம் தேதி வெளியான திரைப்படம் தான் சித்தா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்துடன் போட்டி போட்டு இறங்கிய இறைவன், சந்திரமுகி 2 படத்தை விட அதிக வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இப்படத்தை பல சினிமா பிரபலங்கள் நல்ல விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிம்பு தனது X பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

அதில் சித்தா திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அழுத்தமான ஒரு கதையை முடிந்த அளவுக்கு மென்மையாகவும் தெளிவாகவும் எடுத்து காட்டி இருக்கிறார். இது மாதிரியான கதையை எழுதிய அருண்குமார் மற்றும் கதையை தேர்வு செய்து அதை தயாரித்ததற்காக நடிகர் சித்தார்த்தை நினைத்து பெருமைப்படுகிறேன்.” என்று சிம்பு கூறியுள்ளார். தற்போது இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி உள்ளது.

பிக்பாஸ் வீட்டில் கண்கலங்கி கெஞ்சிய பிரதீப்… அடக்கடவுளே.., எதற்காக இந்த அழுகை? பரபரப்பாக வெளியான ப்ரோமோ 3!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here