பிக்பாஸ் வீட்டில் கண்கலங்கி கெஞ்சிய பிரதீப்… அடக்கடவுளே.., எதற்காக இந்த அழுகை? பரபரப்பாக வெளியான ப்ரோமோ 3!!

0
பிக்பாஸ் வீட்டில் கண்கலங்கி கெஞ்சிய பிரதீப்... அடக்கடவுளே.., எதற்காக இந்த அழுகை? பரபரப்பாக வெளியான ப்ரோமோ 3!!
பிக்பாஸ் வீட்டில் கண்கலங்கி கெஞ்சிய பிரதீப்... அடக்கடவுளே.., எதற்காக இந்த அழுகை? பரபரப்பாக வெளியான ப்ரோமோ 3!!

பிக்பாஸ் சீசன் 7ல் இன்று Know your housemates என்ற டாஸ்க் நடைபெற்ற நிலையில் போட்டியாளர்களுக்கு கடும் வாக்குவாதம் நடைபெற்று வருகிறது. இப்படி ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே சண்டையும், சச்சரவுமாக ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸில் இன்று 3 வது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பிரதீப் பவா-விடம் உங்களுடைய குணத்தை கொஞ்சம் மாற்றி எல்லோரிடமும் சகஜமாக இருக்க ட்ரை பண்ணுங்க என்று கதறி அழுதபடி கெஞ்சுகிறார்.

Enewz Tamil WhatsApp Channel 

அதற்கு பவா, நான் எதற்காகவும் என்னுடைய குணத்தை மாற்ற மாட்டேன்… கடவுளே சொன்னாலும் மாற்ற மாட்டேன் என்று பதிலடி கொடுத்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

பிக்பாஸ் 7 வீட்டை விட்டு வெளியேறும் முதல் போட்டியாளர்? அட இந்த பிரபலமா? சோகத்தில் ரசிகர்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here