வசூலை குவித்து வரும் ”மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி”., ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

0
வசூலை குவித்து வரும் ''மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி''., ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!!
வசூலை குவித்து வரும் ''மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி''., ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

தென்னிந்திய திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை அனுஷ்கா. இவர் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் எக்கசக்க திரைப்படங்கள் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இப்படி இருக்கையில் 2 வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். ஆனால் தற்போது இவர் நடித்த ”மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி ”திரைப்படம் கடந்த செப் 7 ஆம் தேதி ரிலீஸாகி இருந்தது.

Enewz Tamil WhatsApp Channel 

மேலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வசூலில் 50 கோடியை தொட்டுள்ளது. இந்நிலையில் ”மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி” திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை முதல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ச்சா., எப்படி உன்னால் மட்டும்.., உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்”.. சித்தார்த்தை புகழ்ந்து பாராட்டிய சிம்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here