நடிகர் அஜித்தின் குறுகிய ரன்னிங் டைம் கொண்ட படங்களின் லிஸ்ட்.., முழு விவரம் உள்ளே!!

0
நடிகர் அஜித்தின் குறுகிய ரன்னிங் டைம் கொண்ட படங்களின் லிஸ்ட்.., முழு விவரம் உள்ளே!!

நடிகர் அஜித்குமார் நடித்த திரைப்படங்களில் மிகக் குறைவான ரன்னிங் டைம் உள்ள திரைப்படங்கள் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் அஜித் குமார்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் அயராமல் உழைத்து தற்போது முன்னணி நடிகராக ஜொலித்து வருவதுதான் நடிகர் அஜித்குமார். தற்போது இவர் நடிப்பில் துணிவு திரைப்படம் உருவாகியுள்ளது. அதுபோக இவர் கூட சேர்ந்து நடிகை மஞ்சு வாரியர் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் நடித்து பட்டையை கிளப்பி உள்ளனர். சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி பட்டி தொட்டி எல்லாம் ரீச் ஆனது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதுமட்டுமின்றி இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் என்று இணையத்தில் வெளியானது. இந்நிலையில் நடிகர் அஜித்குமார் நடித்த திரைப்படங்களில் குறைந்த ரன்னிங் டைம் குறித்து ஒரு பட்டியல் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் முதலாவதாக இருக்கும் திரைப்படம் என்றால் பில்லா 2 தான். இப்படத்தின் ரன்னிங் டைம் ஒரு மணி நேரம் 59 நிமிடங்கள். இதற்கடுத்து இருப்பது பில்லா.

பிக்பாஸ் ஜனனியின் சொந்த தங்கச்சியை பார்த்திருக்கிறீர்களா? புகைப்படம் உள்ளே!!

இப்படத்தில் ரன்னிங் டைம் 2 மணி நேரம் பத்து நிமிடங்கள். இதனைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கிய விசுவாசம் திரைப்படம் 3 வது இடத்தில் உள்ளது. இப்படத்தில் ரன்னிங் டைம் இரண்டு மணி நேரம் 32 நிமிடங்கள். இதற்கு அடுத்த இடத்திலும் சிவா இயக்கிய விவேகம் திரைப்படம் இடம் பெற்றுள்ளது. படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 28 நிமிடங்கள். இந்த வரிசையில் ஐந்தாவதாக இருக்கும் திரைப்படம் தற்போது உருவான துணிவு திரைப்படத்தின் ரன்னிங் டைம் உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here