புதிய அவதாரத்தை கையில் எடுக்கும் ஜித்தன் ரமேஷ்.., சினிமாவில் விட்ட இடத்தை பிடிப்பாரா??

0
புதிய அவதாரத்தை கையில் எடுக்கும் ஜித்தன் ரமேஷ்.., சினிமாவில் விட்ட இடத்தை பிடிப்பாரா??
புதிய அவதாரத்தை கையில் எடுக்கும் ஜித்தன் ரமேஷ்.., சினிமாவில் விட்ட இடத்தை பிடிப்பாரா??

தமிழ் சினிமாவில் ஜித்தன் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ஜித்தன் ரமேஷ். இந்த படத்தை தொடர்ந்து மது, புலி வருது, நீ வேணும்டா செல்லம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இது தவிர விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபலமானார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி பல படங்களில் நடித்த இவர் சிறிது காலம் படங்களில் எதுவும் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் இவர் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது இவர் அபிலாஷ்.ஜி.தேவன் இயக்கத்தில் “ரூட் நம்பர் 7” என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

நடிகர் அஜித்தின் குறுகிய ரன்னிங் டைம் கொண்ட படங்களின் லிஸ்ட்.., முழு விவரம் உள்ளே!!

இப்படத்தை நீனி புரொடக்ஷன் தயாரிக்கிறது. இந்த படத்தில் ஜித்தன் ரமேஷ் அகோரி கேரக்டேரில் புது அவதாரம் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. .இந்த படத்தின் மூலம் சினிமாவில் அவர் விட்ட இடத்தை பிடிப்பார் என்று தான் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here