கையை தூக்கி சகலத்தையும் காட்டி உறைய வைத்த ஷிவானி – போதையில் தள்ளாடும் இளசுகள்!

0

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை சென்று முதல் படத்திலேயே விஜய் சேதுபதியுடன் ஜோடி போட்டு நடித்தவர் தான் ஷிவானி நாராயணன். இவர் சின்னத்திரையில் ரசிகர்களுக்கு பகல் நிலவு, ரெட்டை ரோஜா போன்ற தொடர்களின் மூலம் பேமஸ் ஆனவர்.

பின்னர் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். குறுகிய காலத்திலேயே இவரின் வளர்ச்சி ரசிகர்களை மிரள வைத்துள்ளது. விக்ரம் படத்தை தொடர்ந்து ஷிவானியின் கைவசம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், பம்பர் ஆகிய படங்கள் உள்ளது.

எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை பதிவிடும் பழக்கம் கொண்டவர் ஷிவானி. தற்போது சேலையில் கையை தூக்கி இடையழகு தெரிய தன் போட்டோக்களை பகிர்ந்துள்ளார். அது தற்போது இளசுகள் மத்தியில் சூட்டை கிளப்பி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here