அரைகுறையாக சேலை கட்டி Catwalk செய்த நடிகை யாஷிகா ஆனந்த் – கண் இமைக்காமல் பார்க்கும் ரசிகர்கள்!

0
அரைகுறையாக சேலை கட்டி Catwalk செய்த நடிகை யாஷிகா ஆனந்த் - கண் இமைக்காமல் பார்க்கும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் கிளாமர் குயின்னாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் இவருக்கு அடித்த ஜாக்பாட் தான் பிக் பாஸ் மேடை. அந்நிகழ்ச்சியில் சாதுரியமாக விளையாடி கடைசி வாரத்திற்கு முந்தைய வாரம் வரை தாக்குபிடித்தார்.

பின்னர் தொடர்ந்து மூக்குத்தி அம்மன், ஜாம்பி, இவன்தான் உத்தமன் ஆகிய படங்களில் நடித்தார். இவருக்கு ஒரு விபத்து நேர்ந்து அதில் இருந்து மீண்டு வந்துள்ளார். சமூக வலைதளங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவது தான் இவருடைய வழக்கம்.

பெரும்பாலும் இவரை கவர்ச்சி உடையில் தான் பார்த்திருப்போம். தற்போது சேலையை அறையும் குறையுமாக கட்டி ஒய்யார நடைபோட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிரது.

 

View this post on Instagram

 

A post shared by Y A S H ???⭐️ (@yashikaaannand)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here