படுக்கையில் மேலாடை இல்லாமல் கில்மா போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – அந்தலை சிந்தலை ஆன ரசிகர்கள்!

0
படுக்கையில் மேலாடை இல்லாமல் கில்மா போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா - அந்தலை சிந்தலை ஆன ரசிகர்கள்!

சேவல், தம்பி கோட்டை ஆகிய படங்களின் மூலம் புகழ் பெற்றவர் நடிகை பூனம் பாஜ்வா. இவரின் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக சிம்மாசனம் இட்டு அமர்ந்தார். எப்படியும் சில ஆண்டுகளிலேயே முன்னணி நாயகி ஆகிவிடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கிட்டத்தட்ட 5 படங்களிலேயே இவருக்கு மார்க்கெட் பறிபோனது. பின்னர் ரோமியோ ஜூலியட் படத்தில் துணை நடிகையாக ரீஎன்ட்ரி கொடுத்தார். தற்போது பட வாய்ப்புகளை பெற கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவரின் கிளாமருக்காகவே இவரை மில்லியன் கணக்கில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். இந்நிலையில் இவரின் வைரல் ஹாட் புகைப்படம் இன்டர்நெட்டில் வேகமாக ஷேர் ஆகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here