வெறும் டிரௌசர் பனியன் மட்டும் தான் – அந்தரங்க அழகை கண்டபடி காட்டிய நடிகை ஷிவானி!

0
அப்பப்பா.. தூக்கல் மாடர்ன்-ஆ வந்து நிக்குறீங்களே - இளசுகளை அழகால் மயக்கும் நடிகை ஷிவானி!
அப்பப்பா.. தூக்கல் மாடர்ன்-ஆ வந்து நிக்குறீங்களே - இளசுகளை அழகால் மயக்கும் நடிகை ஷிவானி!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகியாக இருப்பவர் நடிகை ஷிவானி நாராயணன். விஜய் டிவியின் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் ஆகிய சீரியல்களில் நடித்து புகழ் பெற்ற இவர், பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

விஜய்யின் வாரிசு ஷூட்டிங்கில் நடந்த கோலாகல கொண்டாட்டங்கள் – வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

அதில் ஒரு சில வாரங்கள் தாக்குப்பிடித்து பின்னர் எலிமினேட் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து கமல் ஹாசனின் விக்ரம் படத்தில் நடித்து இருந்தார். தற்போது பம்பர், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

வெறும் டிரௌசர் பனியன் மட்டும் தான் - அந்தரங்க அழகை கண்டபடி காட்டிய நடிகை ஷிவானி!
வெறும் டிரௌசர் பனியன் மட்டும் தான் – அந்தரங்க அழகை கண்டபடி காட்டிய நடிகை ஷிவானி!

மேலும் இயக்குனர் பொன்ராம் அவர்களின் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். சமூக வலைத்தளங்களில் மிக ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன் கிளாமர் போட்டோக்களை இணையத்தில் பதிவிடுவார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here