விஜய்யின் வாரிசு ஷூட்டிங்கில் நடந்த கோலாகல கொண்டாட்டங்கள் – வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

0
விஜய் நழுவ விட்டு மெகா ஹிட் திரைப்படம்.., சோகத்தில் புலம்பும் தளபதி ரசிகர்கள்!!
விஜய் நழுவ விட்டு மெகா ஹிட் திரைப்படம்.., சோகத்தில் புலம்பும் தளபதி ரசிகர்கள்!!

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் சரத்குமார் பிறந்தநாளை வாரிசு படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போட்டோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

வாரிசு போட்டோஸ்:

நடிகர் விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் ஷூட்டிங், தற்போது ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படம் வருகிற பொங்கலுக்கு ரிலீசாகும் எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, யோகி பாபு, ஷாம் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

குடும்ப கதை குறித்த பாணியில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த நிலையில், நடிகர் சரத்குமார் தனது பிறந்தநாளை அண்மையில் கொண்டாடினார்.

இவருக்கு திரைப் பிரபலங்கள்  பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். தற்போது, அவர் வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த அவருக்கு, வாரிசு படக்குழுவினர் கேக் வெட்டி செலிபரேட் செய்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here