பிரபல முன்னணி நடிகையின் முதல் கணவர் திடீர் மரணம் – அதிர்ச்சியில் திரையுலகம்!!

0

பிரபல இயக்குனரும் துணைநடிகராக திகழ்ந்து வந்தவர் தான் பிரதாப் போத்தன். மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் கலக்கி வந்தார். மேலும் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

மலையாளத்தில் அவர் நடித்த தக்கரா என்ற திரைப்படத்திற்கு சிறந்த நடிகர் என்ற விருதையும் பெற்றிருந்தார். 80ஸ் காலகட்டத்தில் இருந்த முக்கிய நடிகர்களில் ஐவரும் ஒருவர். அடுத்தடுத்து துணை நடிகராகவும், பல முன்னணி நடிகர்களுக்கு அப்பாவாகவும் நடித்து அசத்தி இருந்தார்.

1985 ஆம் ஆண்டு இவருக்கும் நடிகை ராதிகாவிற்கும் திருமணம் நடைப்பெற்றது. சில மனஸ்தாபத்தால் விவாகரத்தும் பெற்று கொண்டனர். அதன் பிறகு மறுமணமும் செய்து கொண்டார். அதன் பிறகு பல படங்களில் நடித்திருந்த அவர் இப்பொழுது உடல்நல காலமானார். இது அதிர்ச்சியடைய செய்துள்ளது. பலரும் அவரது அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here