சன் டிவியை டிஆர்பியில் தூக்கி சாப்பிட்ட விஜய் டிவி – ஒரே வாரத்தில் டாப்புக்கு போன நம்பர் 1 சீரியல்!!

0
சரிவை சந்திக்கும் விஜய் டிவி
சன் டிவியை டிஆர்பியில் தூக்கி சாப்பிட்ட விஜய் டிவி - ஒரே வாரத்தில் டாப்புக்கு போன நம்பர் 1 சீரியல்!!

தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் நம்பர் ஒன் இடத்தை பெற்று அசத்தியுள்ளது.

நம்பர் ஒன் இடம்:

தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் என்றால் ரசிகர்களுக்கு கொள்ளை பிரியும். அந்த வகையில், இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி இதுவரை, முதலிடத்தில்  இருந்து வந்த சன் டிவியின் கயல் சீரியல் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

பாக்கியலட்சுமி சீரியலில் ஒளிபரப்பான, அதிரடி மாற்றத்தால் இந்த சீரியல் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது. தொடர்ந்து, வானத்தைப்போல சீரியல் மூன்றாம் இடத்தையும், சுந்தரி சீரியல் நான்காம் இடத்தையும், ரோஜா சீரியல் ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளது.

இதே போல் அடுத்தடுத்த இடங்களை கண்ணான கண்ணே, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, எதிர்நீச்சல், தமிழும் சரஸ்வதியும்  உள்ளிட்ட சீரியல்கள் பெற்றுள்ளது. விஜய் டிவியின் இந்த அதிரடி டிஆர்பி ரேட்டிங், சேனல் நிர்வாகத்திடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here