மேல தான் அப்படின்னு பார்த்தா.. கீழ அதுக்கும் மேல இருக்கு.. குட்டி உடையில் கண்டபடி போஸ் கொடுத்த ஷிவானி!

0

முன்பு இருந்த காலத்தில் தான் சினிமா பிரபலங்கள் சமூகவலைத்தள பக்கங்களில் பேமஸ் ஆக வலம் வந்தார்கள். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. சமூகவலைத்தள பக்கங்களில் ட்ரெண்டிங்கிகாக வலம் வருபவர்களே சினிமாவில் ஜொலித்து வருகிறார்கள்.

தமிழகத்தில் மீண்டும் பொது முடக்கம்?? அதிகரிக்கும் பிஏ 2 வைரஸால் மாநில அரசு அதிரடி!!

அதில் ஒருவர் தான் ஷிவானி நாராயணன். டிக் டாக் மூலம் கிடைத்த புகழால் பகல் நிலவு என்ற சீரியலில் நடித்தார். பின்னர் ரெட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் போன்ற தொடர்களில் நடித்து பரிச்சியம் ஆனார்.

மேல தான் அப்படின்னு பார்த்தா.. கீழ அதுக்கும் மேல இருக்கு.. குட்டி உடையில் கண்டபடி போஸ் கொடுத்த ஷிவானி!
மேல தான் அப்படின்னு பார்த்தா.. கீழ அதுக்கும் மேல இருக்கு.. குட்டி உடையில் கண்டபடி போஸ் கொடுத்த ஷிவானி!

தற்போது இவருக்கு விக்ரம் 2 முதல் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடிக்கும் அளவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் குட்டி உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேல தான் அப்படின்னு பார்த்தா.. கீழ அதுக்கும் மேல இருக்கு.. குட்டி உடையில் கண்டபடி போஸ் கொடுத்த ஷிவானி!
மேல தான் அப்படின்னு பார்த்தா.. கீழ அதுக்கும் மேல இருக்கு.. குட்டி உடையில் கண்டபடி போஸ் கொடுத்த ஷிவானி!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here