அப்படி பாக்காதீங்க ஷிவானி.., ஒரே லுக்கில் அவுட் ஆன இளவட்டங்கள்!!

0
அப்படி பாக்காதீங்க ஷிவானி.., ஒரே லுக்கில் அவுட் ஆன இளவட்டங்கள்!!
அப்படி பாக்காதீங்க ஷிவானி.., ஒரே லுக்கில் அவுட் ஆன இளவட்டங்கள்!!

சின்னத்திரையில் 16 வயதிலே அறிமுகமான ஷிவானி பிக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் பட்டி தொட்டி எங்கும் இவரை பற்றி பேச ஆரம்பித்தனர். அதன் பிறகு விக்ரம், வீட்டில் விசேஷம் போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த படத்தை தொடர்ந்து VJS 46, பம்பர் போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி படங்களில் பிசியாக நடிக்கும் ஷிவானி அவ்வப்போது ரசிகர்களை மயக்கும் விதமாக, பல போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அப்பப்பா.., உங்க போஸ் ரொம்ப கியூட்டா இருக்கு கிரண்.., கமெண்ட்களை தெறிக்கவிடும் இளசுகள்!!

அந்த வகையில் இப்போது கூட ஷிவானி கிளாமர் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. அந்த போட்டோவில் அவர் கொடுக்கும் லுக்கில் ரசிகர்கள் சிக்கி தவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here