இளசுகளை துவம்சம் செய்ய தயாரான ஷிவானி நாராயணன்.., ஒரே போட்டோவால் கதிகலங்கிய இளசுகள்!

0
இளசுகளை துவம்சம் செய்ய தயாரான ஷிவானி நாராயணன்.., ஒரே போட்டோவால் கதிகலங்கிய இளசுகள்!
இளசுகளை துவம்சம் செய்ய தயாரான ஷிவானி நாராயணன்.., ஒரே போட்டோவால் கதிகலங்கிய இளசுகள்!

பிரபல நடிகையான ஷிவானி நாராயணன் இப்பொழுது வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஷிவானி நாராயணன்

விக்ரம் திரைப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வெள்ளித்திரையில் கால் எடுத்து வைத்தவர் தான் நடிகை ஷிவானி. இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு குவிந்திருந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதுவும் ரசிகர்களுக்கு இவரை பிடித்து போக காரணமே அவரது போட்டோஷூட் தான். அதன் மூலம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கினார். வீட்டை விட்டு வெளியே வந்த அவருக்கு படவாய்ப்புகளும் கிடைத்து விட்டது.

இப்படி இருக்க இப்பொழுது கவர்ச்சியில் அம்மணியை கையில் பிடிக்கவே முடியவில்லை. சமீபத்தில் நீச்சல் குளத்தில் இருந்து அவர் வெளியிட்ட வீடியோ இணையத்தையே இரண்டாக்கியது.

ஒரு பெண்ணை மணந்த வீராங்கனை?? வெளியான திருமணப் புகைப்படம்!!

இந்நிலையில் மீண்டும் ஒரு புகைப்படம் இணையத்தையே கலக்கி வருகிறது. அதாவது திம்சுக்கட்டை போல அவர் கொடுத்திருக்கும் போஸை பார்த்து பலரும் கிறங்கிப்போயுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here