கார்த்திக் ராஜ் புது சீரியலில் இந்த விவாகரத்து பிரபலமும் கன்பார்ம் – அவரே போட்ட சூப்பர் பதிவு!!

0
கார்த்திக் ராஜ் புது சீரியலில் இந்த விவாகரத்து பிரபலமும் கன்பார்ம் - அவரே போட்ட சூப்பர் பதிவு!!
கார்த்திக் ராஜ் புது சீரியலில் இந்த விவாகரத்து பிரபலமும் கன்பார்ம் - அவரே போட்ட சூப்பர் பதிவு!!

ஜீ தமிழில் கார்த்திக் ராஜ் நடிக்கும் புதிய சீரியலில், சமீபத்தில் விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய இந்த பிரபலமும், சிறப்பு ரோலில் நடிக்க உள்ளதாக அவரே அறிவித்துள்ளார்.

என்ட்ரி கன்ஃபார்ம் :

ஜீ தமிழ் தொலைக் காட்சி தங்கள் சேனல் டிஆர்பியையும் முன்னிலைப்படுத்த புதிய சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொடர்ந்து களமிறக்கி வருகிறது. அந்த வகையில் செம்பருத்தி தொடரில் இருந்து பாதியில் வெளியேறிய, கார்த்திக் ராஜ் நடிக்கும் கார்த்திகை தீபம் என்ற புதிய சீரியலை வரும் திங்கட்கிழமை களமிறக்க உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவருக்கென்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் இருப்பதால், இந்த சீரியல் தொடங்கியதும் இரவு 9 மணி டிஆர்பியில் இந்த சீரியலின் ரேட்டிங் எகிரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த சீரியலில் ரக்ஷிதாவின் முன்னாள் கணவர் தினேஷ் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தன் இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இளசுகளை துவம்சம் செய்ய தயாரான ஷிவானி நாராயணன்.., ஒரே போட்டோவால் கதிகலங்கிய இளசுகள்!

இது குறித்து பதிவிட்டு அவர், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜீ தமிழில் மீண்டும் என்ட்ரி கொடுக்கிறேன். உங்கள் சப்போர்ட் தேவை என பதிவிட்டுள்ளார். இவர் இதற்கு முன் ஜீ தமிழில் பூவே பூச்சூடவா மற்றும் நாச்சியார்புரம் போன்ற சீரியலில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here