சில பேர் ரொம்ப நம்புறாங்க ., அவங்கிட்ட இத சொல்ல போறேன் – ஆரம்பத்திலேயே ட்விஸ்ட் வைத்த ஆண்டவர்!!

0
சில பேர் ரொம்ப நம்புறாங்க ., அவங்கிட்ட இத சொல்ல போறேன் - ஆரம்பத்திலேயே ட்விஸ்ட் வைத்த ஆண்டவர்!!
சில பேர் ரொம்ப நம்புறாங்க ., அவங்கிட்ட இத சொல்ல போறேன் - ஆரம்பத்திலேயே ட்விஸ்ட் வைத்த ஆண்டவர்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில், வார இறுதியின் முதல் நாளான இன்று போட்டியாளரிடம் பேச உள்ள கமல், ஆரம்பத்திலேயே அதிரடி ட்விஸ்ட் ஒன்றை வைத்துள்ளார்.

கமலின் ட்விஸ்ட் :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். அதில் இந்த வாரத்துக்கான ஏலியன் vs பழங்குடியினர் இடையேயான டாஸ்கில் மிகத் தீவிரமாக விளையாடி, அடுத்த வாரத்திற்கான நாமினேஷன் ஃப்ரீ சோனை தனலட்சுமி ஜெயித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வார இறுதியில், போட்டியாளர்களை நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல் சந்தித்து பேசுவார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

அதன் அடிப்படையில், இந்த வாரம் ஹவுஸ் மேட்டுகளிடம் பேச உள்ள கமல், ஆரம்பத்திலேயே அதிரடி ட்விஸ்ட் ஒன்றை வைத்துள்ளார். அதாவது நல்லா விளையாட ஆரம்பிச்சா, சத்தமும் அதிகமாக ஆரம்பிக்குது. சிலர் சத்தம் போட்டா வெற்றி கிடைக்கும் நினைக்கிறாங்க? அவங்க கிட்ட முதல்ல, நிச்சயம் அது நடக்காதுன்னு சொல்லணும்.

“ரத்தம்” பட டீசரில் இறங்கிய தேசிய விருது இயக்குனர்.., வெளியான புதிய அப்டேட்!!

 

சிலர் தூங்குற நேரத்துல கூட முழிப்போட இருக்காங்க, அவங்க கிட்டயும் பேசணும் என அதிரடி காட்டியுள்ளார். இதனால் போட்டியாளர்களிடையே நடந்த டாஸ்கில் நடைபெற்ற, விதிமீறல்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்களை வெளுத்து வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here