ப்ளீஸ் ஷிவானி.., இதுகுமே மேல வேண்டாம்.., நாட்டுக்கட்டை போஸை பார்த்து திணறிப்போன இளசுகள்!!

0
ப்ளீஸ் ஷிவானி.., இதுகுமே மேல வேண்டாம்.., நாட்டுக்கட்டை போஸை பார்த்து திணறிப்போன இளசுகள்!!
ப்ளீஸ் ஷிவானி.., இதுகுமே மேல வேண்டாம்.., நாட்டுக்கட்டை போஸை பார்த்து திணறிப்போன இளசுகள்!!

பிரபல நடிகையான ஷிவானி தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஷிவானி நாராயணன்

திரையுலகில் முக்கிய இடத்தை பிடிக்க போராடி வரும் நடிகை ஷிவானி இப்பொழுது முன்னணி நடிகைக்கு டப் கொடுக்கும் வகையில் கவர்ச்சியில் களமிறங்கி வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பகல் நிலவு, ரெட்டை ரோஜா போன்ற சீரியல்களில் ஆரம்பித்த இவரது பயணம் இப்பொழுது வெள்ளித்திரை வரை உயர்ந்து விட்டது. தனது 18வது வயதிலேயே நடிக்கும் ஆசையில் திரைக்கு வந்து விட்டார்.

இப்பொழுது DSP, பம்பர் போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இப்பொழுது ட்ரெண்டிங் நாயகியாக இருப்பதும் ஷிவானி தான். மேலும் நேற்று கூட ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடி இணையத்தையே அலறவைத்தார்.

மேலும் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில் இப்பொழுது கிளாமர் சொட்ட சொட்ட அவர் கொடுத்திருக்கும் போஸ் ஒன்று ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here