இந்திய அணிக்கு எதிரான நியூசிலாந்து படை…, கேன் வில்லியம்சனை கேப்டனா?? முழு விவரம் உள்ளே!!

0
இந்திய அணிக்கு எதிரான நியூசிலாந்து படை..., கேன் வில்லியம்சனை கேப்டனா?? முழு விவரம் உள்ளே!!
இந்திய அணிக்கு எதிரான நியூசிலாந்து படை..., கேன் வில்லியம்சனை கேப்டனா?? முழு விவரம் உள்ளே!!

இந்திய அணி வரும் 18 ம் தேதி முதல் நியூசிலாந்து அணிக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான நியூசிலாந்து அணியை கேன் வில்லியம்சன் தலைமை தாங்க உள்ளார்.

IND vs NZ:

டி20 உலக கோப்பை தொடர் சமீபத்தில் முடிந்ததை அடுத்து இந்திய அணி, அடுத்ததாக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு இந்திய அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை விளையாட இருக்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த தொடர்களில் ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், டி20 தொடருக்கான இந்திய அணியை ஹர்திக் பாண்டியவும், ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை தவானும் தலைமை தாங்க உள்ளனர். இதில், டி20 போட்டிகள் முறையை வரும் 18, 20 மற்றும் 22 ஆகிய தேதிகளிலும், ஒருநாள் போட்டிகள் 25, 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

கதிர் வீட்டுக்கு வரும் மூர்த்தி குடும்பத்தினர்.,, சுயநலமாக பேசும் முல்லை அம்மா.,, விறுவிறுப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்!!

இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இரு வாரங்களுக்கு முன்னரே அறிவித்த நிலையில், நியூசிலாந்து அணியை NZC தற்போது அறிவித்துள்ளது. இதில், கேன் வில்லியம்சன் இந்த இரு தொடருக்கான நியூசிலாந்து அணியை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்து டி20 அணி: கேன் வில்லியம்சன் (கேட்ச்), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல் , டெவோன் கான்வே, லாக்கி பெர்குசன், டேரில் மிட்செல் , ஆடம் மில்னே, க்ளென் பிலிப்ஸ் , ஜிம்மி நீஷம், மிட்செல் சான்ட்னர், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, பிளேர் டிக்னர்

இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்து ஒருநாள் அணி: கேன் வில்லியம்சன் (கேட்ச்), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல் , டெவோன் கான்வே, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல் , ஆடம் மில்னே, க்ளென் பிலிப்ஸ் , ஜிம்மி நீஷம், மிட்செல் சான்ட்னர், மிட்செல் சான்ட்னர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here