தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் களமிறங்கிய கன்னட பிரபலம்.., அப்ப மாஸ் சீனுக்கு பஞ்சம் இருக்காது!!

0
தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் களமிறங்கிய கன்னட பிரபலம்.., அப்ப மாஸ் சீனுக்கு பஞ்சம் இருக்காது!!
தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் களமிறங்கிய கன்னட பிரபலம்.., அப்ப மாஸ் சீனுக்கு பஞ்சம் இருக்காது!!

நடிகர் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்த நிலையில் கன்னட முன்னணி பிரபலம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேப்டன் மில்லர்:

திரையுலகில் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என ரவுண்டு கட்டி கலக்கி வருபவர் தான் நடிகர் தனுஷ். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இயக்குனர் வெங்கி இயக்கிய வாத்தி படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அண்மையில் இப்படத்தில் இடம்பெற்ற வா வாத்தி பாடல் ரசிகர்களின் ரிங் டோனாக இருந்து வருகிறது. தற்போது அருண் மாதேஸ்வரன் படைப்பில் உருவாகும் கேப்டன் மில்லர் படத்தில் கமிட்டாகியுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தை குறித்து ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் மகேஷ் பாபு அப்பா திடிர் மறைவு., தாய் இறந்த கொஞ்ச நாளிலேயே, தந்தையும் மறைந்த சோகம்!!

அதாவது கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார் களமிறங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்திலும் நடிகர் சிவராஜ்குமார் நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here