மஞ்ச காட்டு மைனா ஷிவானி.., உங்கள இப்படி பார்க்க எங்கட்ட சக்தி இல்ல.., சொக்கி தவிக்கும் இளசுகள்!!

0

பிரபல நடிகையான ஷிவானி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஷிவானி நாராயணன்

வெள்ளி திரையில் பல சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆனவர் தான் ஷிவானி. தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழின் உச்சிக்கு சென்றார். இதுனாலயே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் குவிய ஆரம்பித்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி மக்கள் மத்தியில் பிரபலமான ஷிவானி இன்ஸ்டாவில் பதிவிடும் கவர்ச்சியான புகைப்படத்தின் மூலம் முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுத்து வருகிறார். இதன் மூலம் அவருக்கு பட வாய்ப்புகளும் குவிய ஆரம்பித்தது.

தளபதி வாரிசின் செகண்ட் சிங்கிள் சாங் வெளியீடு எப்போது தெரியுமா? வெயிட்டிங்கில் வெறியாகும் விஜய் ரசிகர்கள்!!

அந்த வகையில் தற்போது இவர் DSP, பம்பர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இப்படி தொடர்ந்து படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் ஷிவானி அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோஸ்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் இப்போது கூட விதவிதமான உடை அணிந்து கொண்டு பல்வேறு புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோஸ்கள் இப்போது இளசுகளிடம் ட்ரெண்டாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here