தளபதி வாரிசின் செகண்ட் சிங்கிள் சாங் வெளியீடு எப்போது தெரியுமா? வெயிட்டிங்கில் வெறியாகும் விஜய் ரசிகர்கள்!!

0
தளபதி வாரிசின் செகண்ட் சிங்கிள் சாங் வெளியீடு எப்போது தெரியுமா? வெயிட்டிங்கில் வெறியாகும் விஜய் ரசிகர்கள்!!
தளபதி வாரிசின் செகண்ட் சிங்கிள் சாங் வெளியீடு எப்போது தெரியுமா? வெயிட்டிங்கில் வெறியாகும் விஜய் ரசிகர்கள்!!

தளபதி விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் இரண்டாவது சிங்கிள் சாங் குறித்து டான்ஸ் மாஸ்டர் ஜானி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வாரிசு திரைப்படம்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக ஜொலித்து வருபவர் தான் தளபதி விஜய். தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பில் உருவான வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டின் இறுதி கட்டத்தில் இருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரை காண இருக்கிறது. கடந்த மூன்று வாரங்களாக படத்தின் அப்டேட் ஒவொன்றையும் சமூக வலைத்தளம் மூலம் படக்குழுவினர்கள் வெளியிட்ட வண்ணம் இருக்கின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில் சமீபத்தில் தளபதி குரலில் பாடிய ரஞ்சிதமே ரஞ்சிதமே என்ற பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த தருணம் வரை இந்த சந்தோஷத்தில் இருந்து மீளாமல் இருக்கும் தளபதி ரசிகர்களுக்கு, மீண்டும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது படத்தின் செகண்ட் சிங்கிள் சாங் விரைவில் வெளியாக இருப்பதாக டான்ஸ் மாஸ்டர் ஜானி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் படு பிரமாண்டமாக ஆரம்பமாகும் ரியாலிட்டி ஷோ.., வெளியான மாஸ் அப்டேட் !!

மேலும் பல்லாரி ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதுமட்டுமின்றி இப்படத்தை வரவேற்பதற்கும் ஆதரவளிப்பதற்கும் இந்த அன்பான மக்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். இந்த ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் செகண்ட் சிங்கிள் பாடலுக்கு வெயிட் பண்ணுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here