இறுக்கமான உடையில் பல சாகசங்களை அசால்ட்டாக செய்து அசத்திய ஷிவானி…!வியந்து போன ரசிகர்கள்!!!

0
தயவு செஞ்சு இந்த மாதிரி குட்டி டிரௌசர் போடாதீங்க ஷிவானி.. குண்டு தொடையால் பதறிப்போன இளசுகள்!

கவர்ச்சியில் கஞ்சத்தனம் காட்டாமல் தன்னுடைய ஹாட்  புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைப்பவர் நடிகை ஷிவானி. தற்போது அந்தரத்தில் தொங்கியபடி பல சாகசங்களை  நிகழ்த்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அதை பார்த்த அவரின் ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்து  உள்ளனர்.

சரவணன் மீனாட்சி , பகல் நிலவு போன்ற சீரியல்கள் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து ஒரு சில சீரியல்களில் நடித்து உள்ளார். அதன் பிறகு பிக் பாஸ் சீசன்-4 ல் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர். முதலில் சக போட்டியாளர்களுடன் ஒட்டாமல் இருந்து பல விமர்சனங்களை எதிர்கொண்டார். பல முறை எலிமினேஷனையும் சந்தித்து உள்ளார். நாளடைவில் பாலாஜி உடன் நெருங்கி பழகி மேலும் ஒரு பிரச்சனையை எதிர்கொண்டார். இருப்பினும் அவருக்கு ஆதரவாக பல ரசிகர்கள் வெளியில் உருவாகினர்.

இந்நிலையில் இந்த ரசிகர்கள் கூட்டத்தை தக்க வைக்க அவ்வப்போது தனது கவர்ச்சி நிறைந்த புகைப்படங்களை ஷேர் செய்து அவர்களை குஷிப்படுத்தி வருகிறார்.அந்த வகையில்  தற்போது மிகவும் டைட்டான உடையில் கயிற்றில் அந்தரத்தில் தொங்கியபடி பல சாகசங்களை நிகழ்த்தி உள்ளார். மேலும் அந்த  புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மிரள வைத்து உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகிவருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here