நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட மௌன ராகம் சீரியல் நடிகை – அப்பப்பா…, என்ன ஒரு ஆட்டம்!!

0

விஜய் டிவியில் மௌன ராகம் சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் நாயகியாக நடிக்கும் ரவீனா தற்போது ரோட்டில் குத்தாட்டம் போடும் வீடியோ வருகிறது.

மௌன ராகம்

மௌன ராகம் சீரியலில் பல எதிர்பாராத விதமாக சக்தி தன் அப்பா கார்த்திக்கை மனோகர் அசிங்கப்படுத்தியதால் இந்த திருமணத்தை செய்துகொள்ள மாட்டேன் என்று வீம்பு பிடிக்கிறார்.

திருமணம் நடக்குமா? நடக்காதா? என்ற பல கேள்விகள் மக்கள் மத்தியில் நிலைத்துள்ளது. இடையில் லாக்டவுன் போடப்பட்டதால் ஷூட்டிங் எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

தற்போது மக்களின் நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. எப்படியும் வருண் சக்தி கழுத்தில் தாலி கட்டி தான் தீருவார். ஆனால் அந்த எபிசொடுக்காக தான் பலரும் காத்துக்கொண்டுள்ளனர்.

இதில் நாயகியாக நடிக்கும் ரவீனா தனது இன்ஸ்டா பக்கத்தில் பல ரீல்ஸ் விடீயோக்களை வெளியிட்டு அசத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் நடுரோட்டிற்கு வந்து குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே ரவீனா செம டான்சர் இதில் இதை சொல்லவா வேண்டும்?? அந்த விடியோவை மிஸ் பண்ணாம பாருங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here