சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி சின்னத்திரையில் கால்பதித்தவர் நடிகை ஷிவானி நாரயணன். பின்னர் வெள்ளித்திரையில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
முதல் படத்திலேயே கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் நடித்து இருந்தார். அதை தொடர்ந்து தற்போது பம்பர், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் என்னதான் ஹோம்லி போட்டோக்களை பதிவிட்டாலும் இவர் வெளியிடும் கிளாமர் போட்டோக்களுக்கு என்று தனி ஒரு மவுசு உண்டு.
இந்நிலையில் முண்டா பனியனில் Adjust செய்தபடி படு ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்