நல்ல போதை போல ரம்யா பாண்டியன்.. முன்னழகை திரையிட்டு பாரில் கிளாமர் போட்டோஷூட்!

0
நல்ல போதை போல ரம்யா பாண்டியன்.. முன்னழகை திரையிட்டு பாரில் கிளாமர் போட்டோஷூட்!

ஜோக்கர் படத்தின் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை ரம்யா பாண்டியன். தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்தாலும் அவர் பிரபலமாகியது கிளாமர் போட்டோ ஷூட்டில் தான். அதன் மூலம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

பின்னர் இவருக்கு பெரிதாக சினிமா சான்ஸ்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். தற்போது மலையலத்தில் நண்பகல் நேரத்து மயக்கம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே சோஷியல் மீடியாவில் தொடர்ந்து எல்லை மீறிய கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சிவப்பு நிற உடையில் மது பாட்டில்களுடன் இவர் நடத்தியுள்ள போட்டோஷூட் இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here