ராதிகா சரத்குமார் வீட்டில் நடந்த சோகம் – இணையத்தில் வைரலாகும் பகீர் தகவல்!!

0
ராதிகா குடும்பத்துடன் பகை கொண்ட முக்கிய பிரபலம் - Ego பிரச்சனையால் 17 ஆண்டாக சேராத சோகம்!!

நடிகர் சரத்குமார் மகள் வரலட்சுமி சரத்குமாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நடிகைக்கு கொரோனா:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் ராதிகா. தற்போது இவர் சின்னத்திரை, வெள்ளித்திரை என அனைத்து திரைகளிலும் கலக்கி வருகிறார். இவர் நடிகர் சரத்குமாரை திருமணம் செய்துள்ளார். நடிகர் சரத்குமாருக்கு ஏற்கனவே வரலட்சுமி என்ற ஒரு மகள் இருப்பது அனைவரும் அறிந்த விஷயம்.

தற்போது, இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல படங்களில், விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் தனது அப்பா சரத்குமார் பிறந்த நாளை, கோலாகலமாக கொண்டாடிய  போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டிருந்தார். அந்தப் போட்டோவில் மிகவும் ஒல்லியாக இருந்த இவரை, பார்த்து ரசிகர்கள் பலரும் பல கேள்விகளை எழுப்பினர்.

இந்த நிலையில் நடிகை வரலட்சுமிக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பதிவிட்ட அவர், எவ்வளவோ பாதுகாப்பாக இருந்தும் தனக்கும்  இந்த பாதிப்பு ஏற்பட்டு விட்டது, எனவே ஒரு தயவு செய்து பாதுகாப்பாக இருங்கள் என தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here