குட்டை பாவாடையில் தொடை அழகை காட்டிய ஷிவானி – வைரல் போட்டோஸ்!!

0
shivani narayanan
shivani narayanan

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பகல் நிலவு’ சீரியலில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். முதல் சீரியலிலேயே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு லாக்டவுன் சமயத்தில் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார் ஷிவானி. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஷிவானி ஹவுசில் குட்டை பாவாடை அணிந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஷிவானி

வெள்ளித்திரையை போலவே தற்போது சின்னத்திரை நடிகைகளும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றனர். அந்த வகையில் ஷிவானியும் ஒருவர். அவர் விஜய் டிவியில் நடித்த பகல் நிலவு சீரியல் வரவேற்பை பெற்றது. சீரியலில் குடும்ப பாங்கான பெண்ணாக நடித்திருப்பார் ஷிவானி. அதன் பிறகு அவருக்கு கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் வாய்ப்பு கிடைத்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் அந்த சீரியலில் இருந்து பாதியிலேயே விலகினார். ஏன்னெனில் அவருக்கு ஜீ தமிழில் ரெட்டை ரோஜா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சிறு வயதிலேயே தனது அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். மேலும் தனது வலைப்பக்கத்தில் தொடர்ந்து புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருப்பார் ஷிவானி. ஆனால் லாக்டவுன் சமயத்தில் இருந்து அவர் பல கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக்கி வந்தார்.

மேலும் அரைகுறை ஆடையுடன் போஸ் கொடுப்பது, டான்ஸ் ஆடுவது என பலவற்றை வெளியிட்டார். இதனால் பலரும் அவருக்கு எதிராக பேசி வந்தனர். மேலும் வயதிற்கு ஏற்றவாறு நடந்துக்கொள் என்றும் எச்சரித்தனர். இந்நிலையில் அவர்களின் கருத்துக்களை எதிர்த்து தனது இன்ஸ்டாவில் பதிவிட்டார். அதில் என் ஆடை என் உரிமை. இதனை பற்றி யாரும் பேச வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.

shivani

தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஷிவானி பாலாஜி இடையே லேசாக காதல் மலர்ந்துள்ளதாக தெரிகிறது. அவர்களை வைத்து பல ஸ்டேட்டஸ் வெளியாகி வருகிறது. இப்பொழுது பிக் பாஸ் வீட்டில் ஷிவானி உடுத்தும் ஆடைகளும் அரைகுறையாகவே உள்ளது. அந்த வகையில் அவர் குட்டியான டிரஸ்ஸில் அமர்ந்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதனால் அவர்களின் ரசிகர்கள் பலரும் தொடையழகி என்று வர்ணித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here