மேலே இருந்து கீழே வரை இப்படி கும்முனு இருக்கே ஷில்பா மஞ்சுநாத்.., திக்குமுக்காடிய இணையதளம்!!

0

தமிழில் முக்கிய நடிகையாக வலம் வரும் ஷில்பா மஞ்சுநாத் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஷில்பா மஞ்சுநாத்

கன்னடத்தில் பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் ஷில்பா மஞ்சுநாத். தமிழில் அவர் காளி படத்தில் நடித்து அறிமுகமானார்.

அந்த படம் அவருக்கு பிளாப் ஆனாலும், அடுத்து அவர் நடித்த இஸ்பேட்டை ராஜாவும் இதய ராணியும் படம் சூப்பர் ஹிட் கொடுத்தது. கண்ணம்மா பாடல் தான் இப்பொழுது வரை சூப்பர் ஹிட்.

மேலும் ரசிகர்கள் இடத்தில் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது. இந்நிலையில் தான் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here