சட்டை போட மறந்துட்டீங்களா கீர்த்தி., கொழுக் மொழுக் அழகை பார்த்து பரிதவித்து போன ரசிகர்கள்!!

0

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். பின்னர் தமிழில் இது என்ன மாயம் படத்தில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். அதைத்தொடர்ந்து ரஜினிமுருகன், ரெமோ, பைரவா, தொடரி போன்ற படங்களில் நடித்தார்.

குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என்ற பெயரை பெற்ற கீர்த்தி சுரேஷ். இதனால் தன் கேரியரை தொடங்கிய சில ஆண்டுகளிலேயே அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு தங்கையாகவும் நடித்து புகழ் பெற்றார்.

தெலுங்கில் இவர் நடித்துள்ள சர்க்கார் வாரி பட்டா எனும் படம் வெளியீட்டுக்கு தற்போது தயாராகி உள்ளது. மார்க்கெட்டை தொடர்ந்து தக்க வைக்க தன் உடல் எடையும் வெகுவாக குறைத்துள்ளார். எப்பொழுதும் ஹோம்லி லுக்கில் இருக்கும் கீர்த்தி சுரேஷின் ஹாட் கிளிக்ஸ் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here