அந்த இடத்தில் என்ன காயம்? – அநாகரீகமான கேள்வி கேட்ட ரசிகர் – நடிகை நந்திதா அளித்த நெத்தியடி பதில்!

0
அந்த இடத்தில் என்ன காயம்? - அநாகரீகமான கேள்வி கேட்ட ரசிகர் - நடிகை நந்திதா அளித்த நெத்தியடி பதில்!

அட்டகத்தி படத்தின் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவில் நுழைந்தவர் நந்திதா ஸ்வேதா. ஆனால் இவருக்கு தொடர்ந்து படங்கள் கிடைக்கவில்லை. எனவே இரண்டாம் நாயகியாகவும் துணை நடிகையாகவும் நடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். எதிர்நீச்சல் படத்தில் இவரின் கதாபாத்திரம் பலரால் பாராட்டப்பட்ட ஒன்று.

வாய்ப்புகள் குறைந்ததால் சன் டிவியில் அபியும் நானும் சீரியலில் கூட ஒரு எபிசோடு நடித்திருப்பார். சமூகவலைத்தள பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் நந்திதா ஸ்வேதா. இந்நிலையில் சமீபத்தில் இவர் பதிவிட்ட ஒரு போட்டோவிற்கு ரசிகர் ஒருவர் அநாகரிகமான கேள்வியை கேட்டுள்ளார்.

சட்டை போட மறந்துட்டீங்களா கீர்த்தி., கொழுக் மொழுக் அழகை பார்த்து பரிதவித்து போன ரசிகர்கள்!!

அதாவது இவரின் புகைப்படத்தை பார்த்து அது என்ன வயிற்றில் காயம்.. என்ன அது.. என்ற கேள்வியை ரசிகர் எழுப்பியுள்ளார் அதற்கு நந்திதா, “நான் தொடர்ந்து 7 மணி நேரம் வரை Dhee ஷோவில் நடுவராக உட்கார்ந்து இருக்கிறேன். அதன் இடைவேளை நேரத்தில் மட்டுமே என்னுடைய போட்டோஷூட் நடக்கும். அது skirt line mark. நீங்கள் நினைப்பது போல stretch mark இல்லை. ஒரு வேளை அது stretch mark ஆக இருந்தாலும் கூட பரவாயில்லை. come on” என பதிலடித்துள்ளார் நந்திதா.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here