அப்பப்பா சூடு தாங்கமுடியல… ஷில்பாவின் புகைப்படத்தால் பதறி போன இன்டர்நெட்!!!

0

தமிழ் சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருபவர் ஷில்பா மஞ்சுநாத். இவர் தனது இன்ஸ்டாவில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதாவது கருப்பு மற்றும் வெள்ளை நிற புகைப்படத்தில் உள்ளாடை உடன் போஸ் கொடுத்து உள்ளார்.

கன்னட சினிமா மூலம் திரைத்துறைக்கு என்ட்ரி கொடுத்தவர் ஷில்பா மஞ்சுநாத். அதன் பின்னர் மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்தார். இதனையடுத்து இவர் விஜய் ஆன்டனிக்கு ஜோடியாக காளி படத்தில் நடித்தார். இதனை தொடர்ந்து கன்னடம், தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் இவருக்கு சினிமா துறையில் நினைத்த அளவுக்கு சான்ஸ் கிடைக்கவில்லை என்பதால் கவர்ச்சி களத்தில் குதித்து உள்ளார். அந்த வகையில் அவ்வப்போது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here