ராஜா ராணி சீரியல் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது.
ராஜா ராணி 2
ராஜா ராணி சீரியல்லில் தற்போது பல பிரச்சனைகளுக்கு பிறகு சரவணன் சந்தியாவும் இணைந்துள்ளனர். சரி இனி மேலாவது சேர்ந்து வாழ்வார்கள் என்று பார்த்தால் ஆடி மாசம் என்று குண்டை தூக்கி போட இருவரும் பிரிந்தே இருக்கின்றனர். இன்று காலை வெளியான எபிசோடை வைத்துப் பார்க்கும்போது சிவகாமி சந்தியா மற்றும் சரவணன் மீது கோபமடைகிறார். உண்மை தெரிந்தால் மீண்டும் வந்து மன்னிப்பு கேட்பார். இந்நிலையில் தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது.
அதாவது சந்தியா சரவணனுக்கு பைக் வாங்குவதற்காக ஷோரூமூக்கு அழைத்து செல்கிறார். சரவணன் எனக்கு இதெல்லாம் எப்படி ஓட்டுவது என்றே தெரியாது என்று சொல்ல சந்தியா சுடிதாரை மாற்றிக் கொண்டு வருகிறார். சரவணனை பின்னால் உட்கார வைத்து சந்தியா மாஸாக வண்டியை ஓட்டுகிறார். பின்னால் பாட்டு இசைக்க ப்ரோமோ மாஸ்ஸாக வெளியாகியுள்ளது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்