விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பல்வேறு திருப்பங்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் வீட்டின் இரண்டாவது தம்பி ஜீவாவின் மனைவி மீனா கதாபாத்திரத்தில் ஹேமா நடித்து வருகிறார். இவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் இன்ஸ்டாகிராம் எபெக்ட்டை பயன்படுத்தி தன்னுடைய டென்ஷன்னை குறைத்து உள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவாக அறியப்படும் ஹேமா பல டிவி சீரியல்கள் மற்றும் ஒரு சில படங்களில் நடித்து உள்ளார். இவருக்கு விஜய் டிவி சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் இவரின் புகழ் உச்சத்தை அடைந்தது. மேலும் இந்த சீரியலில் வில்லியாக முதலில் தோன்றினாலும் அதன் பிறகு அவரின் செய்கைகள் மூலம் கதாபாத்திரத்தின் தன்மை மாறியது.
அதாவது தற்போதைய நிகழ்வான கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா கதையில் இவரின் கேரக்டர் திசை திரும்பியது. இதன் மூலம் அவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் உருவாகினர். எனவே தனது ரசிகர்களுக்காக அவ்வபோது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்