படமாக உருவாகும் 90ஸ் ஃபேவோரைட் சீரியல் சக்திமான் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0

இந்தியாவின் முக்கிய சூப்பர் டூப்பர் தொடராக இருந்த சக்திமான் தொடர் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சக்திமான்:

இந்தியாவில் 90’ஸ் காலகட்டத்தில் இருந்த சிறு குழந்தைகள் அனைவரும் மிகவும் ஆவலுடன் பார்க்கும் தொடராக இருந்தது சக்திமான் சீரியல். மேலும் இதனை ஹிந்தி நடிகர் முகேஷ் கண்ணா என்பவர் தயாரித்தும் நடித்தும் இருந்தார்.

ஹிந்தி மொழியில் வெளிவந்த இந்த சீரியலை இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் மொழி மாற்றம் செய்து வெளியிட்டனர்.இந்த தொடரில் வரும் சாகச காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைக்கும் காட்சிகளாகவே இருக்கும்.

இவ்வாறு 90’ஸ் கிட்ஸ் அணு அணுவாய் ரசித்த சக்திமான் சீரியலை சோனி நிறுவனம் படமாக தயாரிக்க உள்ளது. இதன் முதன் முயற்சியாக இந்த படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மோஷன் போஸ்டரை பார்த்த சக்திமான் ரசிகர்களுக்கு இது பெரிய விருந்தாக இருந்தது என்றே கூறலாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here