கண்டபடி உடை அணிந்து தொப்புள் தெரிய சில்மிஷம் செய்த வாணி போஜன்.. கண்கொட்டாமல் ரசித்த இளசுகள்!!

0
இனிமே இதெல்லாம் சரிபட்டு வராது.. வாய்ப்பிற்காக ஆயுதத்தை கையில் எடுத்த நடிகை வாணி போஜன்!
ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. பளிங்கு தேகம்.. சேலையில் சிலையாய் மின்னும் நடிகை வாணி போஜன்!

அதிகாரம் 79 என்ற படத்தில் துணை நடிகையாக சினிமா உலகிற்குள் நுழைந்தவர் நடிகை வாணி போஜன். பின்னர் தெலுங்கில் சில படங்கள் நடித்து விட்டு சீரியலில் நடிக்க தொடங்கினார். இவரின் தெய்வ மகள் சீரியல் இவரை புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.

பின்னர் ஒ மை கடவுளே இவருக்கு படத்தில் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் லாக்கப், மலேஷியா டு அம்னீஷியா ஆகிய படங்களில் நடித்தார். சமீபத்தில் இவர் நடித்த மகான் படத்தில் இவர் காட்சிகள் ஒன்று கூட இடம் பெறாதது இவரின் ரசிகரலுக்கே சோகத்தை உண்டு செய்தது.

ஆனால் இவர் கைவசம் தற்போது 8 படங்களுக்கும் மேல் உள்ளது. இந்நிலையில் சேலையில் இவர் நடத்திய கிளாமர் போட்டோஷூட் ஒன்று இவரின் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here