தொடர்ந்து சரிவை காணும் பங்குச்சந்தை – புலம்பும் வர்த்தகர்கள்!!

0

நேற்று மற்றும் இன்று ஆகிய இரு தினங்களில் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தை சரிவுடன் முடிவுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக தற்போது வர்த்தகர்கள் வேதனைக்கு உள்ளாகி வருகின்றனர்.

பங்குச்சந்தை:

இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று காலத்திற்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரம் சரிவை காணாத வகையில் அதிகாரிகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அனைத்து மாநிலத்திலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சில தொழில்கள் மட்டுமே இயங்கி வருகிறது. இதன் காரணமாக தற்போது இயல்புக்கு மாறாக நாட்டில் வர்த்தகம் சற்று குறைந்துள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதன் எதிரொலி தற்போது பங்குசந்தையில் தெரிகிறது. தற்போது சில தினங்களாகவே பங்குச்சந்தை ஏற்றம் மற்றும் இரக்கத்தை கண்டு வருகிறது. இதனால் வர்த்தகர்கள் குழப்பத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் நேற்று பங்குச்சந்தை செறிவுடன் முடிவுக்கு வந்தது. தற்போது அதேபோல் இன்றும் பங்குச்சந்தை செறிவுடன் முடிவுக்கு வந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடுமையான ஊரடங்கால் கொரோனாவில் இருந்து மீண்ட நாடு – பெருமிதத்தில் பிரதமர்!!

அதன்படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 471.01 புள்ளிகள் சரிந்து 48,690.80 புள்ளிகளாகவும் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 154.25 புள்ளிகள் சரிந்து 14,696.50 புள்ளிகளுடன் வர்த்தகம் முடிவுக்கு வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here